×

இந்த அரசால் எல்லாம் செய்ய முடியும்: வேணு சீனிவாசன்

சென்னை: இந்தாண்டு மழை காரணமாக சென்னையில் நீர் தேங்குவது 80% குறைந்துள்ளது என TVS குழும தலைவர் வேணு சீனிவாசன் தெரிவித்துள்ளார். ஒரே ஆண்டில் 80% பணியை முடிக்க முடிந்த அரசால் எல்லாம் செய்ய முடியும் எனவும் கூறியுள்ளார்.


Tags : Venu Srinivasan , This government can do everything: Venu Srinivasan
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான...